சட்டசபை தேர்தலில் ஓட்டளிப்பதற்காக, அனைவருக்கும் பூத் சிலிப்கள் வழங்கும்  பணி கடந்த 1ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தது. இன்றுடன் இந்த பணி  முடிவடைவதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. இந்த சிலிப்பை பெறாதவர்கள்,  நாளை தங்களது ஓட்டுச்சாவடிக்கு சென்று  பெற்றுக்கொள்ளலாம் என்று கமிஷன்  மேலும் தெரிவித்துள்ளது. 
நன்றி:
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக