சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக,  அதிகாரிகளுக்கு, தமிழக தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில்  தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகாலம் வரும் அக்., 21ல்  முடிவடைகிறது.புதிய உறுப்பினர்கள் அதற்குள் பதவியேற்க வேண்டும். இதற்கான  தேர்தலை தமிழக தேர்தல் ஆணையம் நடத்த உள்ளது.
பட்டியல்: 
உள்ளாட்சி  தேர்தலுக்கான வார்டுகள் விவரம், வாக்காளர் விவரத்தை இம்மாதம் 30-க்குள்  தயார் செய்து தருமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, அடுத்த தேர்தலுக்கு  அரசு அதிகாரிகள் தயாராகின்றனர்.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக