தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.6.11

ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம்

னைத்து  இடைநிலை  ஆசிரியர்களயும் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த கோரி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது .

உண்ணாவிரதத்திற்கு மாவட்ட தலைவர் செல்வநாதன் தலைமை வகித்தார். மாவட்ட துணை  செயலாளர் கோபு அனைவரையும் வரவேற்றார். மாவட்ட செயலாளர் செந்தில் சிறப்புரையாற்றினர். மாவட்ட பொருளாளர் மாதப்பன் நன்றியுரையர்ற்றினர்.
 
மாவட்ட மற்றும் ,வட்டார  பொறுப்பாளர்கள் கௌரிசங்கர் ,மோதிலால், மருது, பூபதி, சரவணன், சரவணன் விசுவநாதன், லலிதா, ராஜா, பழனி, அம்பிகா, பிரமாவதி, தனலட்சுமி, நாகராணி, ஜெயா, ஆஷா, ஷர்மிலா, அன்புசெல்வி, முத்துகுமாரி, சாந்தி, வடிவுக்கரசி, இல்லறஜோதி, ஹசினா, சௌந்தரமணி, முத்துகுமாரி, கவிதா, வனிதா, சுதா, சிவஷன்முகம், அன்புசெழியன், புகழ்மங்கை, சற்குண, ரேவதி, சண்முகம், பிரசன்னன்,ஆகியோர் கலந்துக்கொண்டு போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பெரும்பான்மையான இடைநிலை ஆசி ரிய ஆசிரியைகள் திரளாக கலந்துகொண்டனர் .



 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்