தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கான உழைப்பூதிய விவரத்தை தேர்தல்  கமிஷன் அறிவித்துள்ளது.
- ஓட்டுச்சாவடி தலைமை அதிகாரி (3 பயிற்சிகள் உட்பட) - ரூ.1,450
 - ஓட்டுப்பதிவு அதிகாரிகள் (3 பயிற்சிகள் உட்பட) - ரூ.1,075
 - அலுவலக உதவியாளர் - ரூ.400
 - ஓட்டு எண்ணிக்கை கண்காணிப்பாளர் (ஒரு பயிற்சிக்கு ரூ.250) - எண்ணிக்கை நாளன்று - ரூ.350
 - ஓட்டு எண்ணிக்கை உதவியாளர் (ஒரு பயிற்சிக்கு ரூ.175) - எண்ணிக்கை நாளன்று - ரூ.275
 - அலுவலக உதவியாளர் (ஓட்டு எண்ணிக்கை) - ரூ.200
 - மைக்ரோ அப்சர்வர் (ஓட்டுப்பதிவு) - ரூ. 1,000
 - மைக்ரோ அப்சர்வர் (ஓட்டு எண்ணிக்கை) - ரூ.450
 - மண்டல அதிகாரி - ரூ.1,500
 - உதவி மண்டல அதிகாரி - ரூ.1,000
 - வரவேற்பு அதிகாரி - ரூ.550
 - கேஷியர் - ரூ.550
 - கிராம நிர்வாக உதவியாளர் - ரூ.550
 - கிராம உதவியாளர் - ரூ.400
 - பயிற்சியாளர் - ரூ.550
 - அலுவலக உதவியாளர் - ரூ.400
 - இதர பணியாளர் - ரூ.400
 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக