சட்டசபை தேர்தலையொட்டி, ஏப்ரல் 13ம் தேதியன்று பொது விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  வெளியிட்டுள்ள அறிக்கை:  
தமிழகத்தில் வரும் 13ம் தேதி, சட்டசபை தேர்தலுக்கான  ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் பொது விடுமுறை  அறிவிக்கப்படுகிறது. மேலும், தொழிற்சாலை மற்றும் வர்த்தக நிறுவனங்களில்  பணியாற்றுவோருக்கு அன்றைய தினத்தில் ஊதியத்துடன் கூடிய விடுப்பு  அளிக்கும்படி நிர்வாகத்தினர், தொழிலாளர் நலத்துறையால் அறிவுறுத்தப்படுவர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நன்றி: 


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக