வாக்காளர் அடையாள அட்டை, வாக்குச் சாவடி சீட்டு இல்லாமல்  வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் 13 ஆவணங்களைக் கொண்டு வாக்களிக்கலாம்.
நன்றி:
- பாஸ்போர்ட்,
 - ஓட்டுநர் உரிமம் (கடந்த பிப்ரவரிக்கு முன் வழங்கப்பட்டிருக்க வேண்டும்),
 - வருமான வரிக் கணக்கு அட்டை,
 - மாநில, மத்திய அரசு ஊழியர்கள் எனில் அவர்களுக்கான அடையாள அட்டைகள்,
 - புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்கு புத்தகம் (கடந்த பிப்ரவரிக்கு முன் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்),
 - ஓய்வூதிய ஆவணங்கள் (பிப்ரவரிக்கு முன் பெறப்பட்டதாக வேண்டும்),
 - புகைப்படம் ஒட்டப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான அடையாள அட்டை,
 - பட்டா போன்ற சொத்து ஆவணங்கள்,
 - எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., சான்றிதழ்கள் (பிப்ரவரிக்குள் கொடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்),
 - துப்பாக்கி உரிமச் சான்று,
 - மாற்றுத் திறனாளி என்பதற்கான சான்று,
 - மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கான அடையாள அட்டை (இவை பிப்ரவரிக்குள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்),
 - தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் அளித்துள்ள சுகாதார காப்பீட்டுத் திட்டத்துக்கான அடையாள அட்டை
 
நன்றி:


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக