தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 3. மாறிலிகள் & அலகுகள்

அறிவியலின் அலகுகள்:

1.மின்னோட்டம் - ஆம்பியர்

2.அலைநீளம் - ஆம்ஸ்டிராங்

3.மின்தேக்குத்திறன் - பாரட்

4.கடல் ஆழம் - பேத்தோம்

5.வேலைதிறன் - ஹெர்ட்ஸ் பவர்

6.குதிரைத்திறன் - ஹார்ஸ் பவர்

7. ஆற்றல் - ஜூல்

8. கடல்தூரம் - நாட்டிகல் மைல்

9. விசை - நியூட்டன்

10. மின்தடை - ஓம்

11. மின்திறன் - வாட்

12. அழுத்தம் - பாஸ்கல்

13. வெப்ப ஆற்றல் - கலோரி

14. ரேடியோ அலைகள் - ஹெர்ட்ஸ்

15.காந்தத் தன்மை - வெப்பர்

16. பொருளின் பருமன் - மோல்

17. பூகம்ப உக்கிர அளவு - ரிக்டர்ஸ்கேல்

18.கதிரியக்கம் - கியூரி

19. ஒலியின் அளவு - டெசிபல்

20.வேலை ஆற்றல் - எர்க்

21.திருப்புத்திறன் - நியூட்டன் மீட்டர்

22.வீட்டு மின்சாரம் - யூனிட்/கிலோவாட் மணி

23.வெப்ப ஏற்புத்திறன் - ஜூல்/கெல்வின்

24.தன்வெப்ப ஏற்புத்திறன் -ஜூல்/கிலோகிராம்

25.மின்னழுத்த வேறுபாடு - வால்ட்

26.விண்வெளி தூரம் - லைட் இயர்/ஒளி ஆண்டு

27. அணுநிறை அலகு - AMU(Atomic Mass Unit)

 
இயற்பியலின் மாறிலிகள்

1.      ப்ளாங்க் மாறிலி - 6.624 X10-34 J
 
2.    அவகோட்ரோ எண் - 6.023X10-23 per mole

 
3.    1 கிலோவாட் 1000 வாட்

 
4.    1குதிரைத் திறன் - 746 வாட்

 
5.    புவிஈர்ப்பு முடுக்கத்தின் 'g' - 9.8 மீ/செ2
 

6.    புவிஈர்ப்பு மாறிலி 'G'  - 6.673X10-11Nm2Kg-2
 

7.    லட்சிய எந்திரத்தின் பயனூறு திறன் -  1
 

8.    தனிவெப்பநிலை (அ) தனிச்சுழி - -273 =0oK
 

9.    பனிக்கட்டி உருகுதலின் மறை வெப்பம் -  3.3X105 JKg-1 வோல்ட்
 

10.  தெளிவுறுகாட்சியின் மீச்சிறு தொலைவு - 25செ.மீ (அ) 0.25 மீ
 

11.  எக்ஸ்- கதிர்களின் அலைநீளம் - 1Ao 100 Ao வரை
 

12.  விநாடி ஊசலின் நீளம் 100 செ.மீ., அலைவு நேரம் 2 விநாடி.

நன்றி:

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்