தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 14

* காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை

* அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா

* கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை

* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா

* தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ

* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்

விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி

நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்

* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்

* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி

தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்

எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்

* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்

* விலங்குகளின்உடலைச் சுற்றி லுறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு

* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி

மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.

* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடைய்ல் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்

* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்

* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்

* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.

* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி

* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்

* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்

* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்

செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்

* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்

* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்

* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்

* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்

* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.

* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்

*தோலின் நிறத்திற்குக் காரணமான நிறமி மெலானின்

*மலேரியா பிளாஸ்மோடியம் மூலம் மனிதனுக்கு உருவாகிறது.

*கூட்டுக்கண் பெற்றுள்ள உயிரி - கரப்பான் பூச்சி

*பாலூட்டிகளின் மிகப் பெரிய விலங்கு - நீலத் திமிங்கலம்

*செவுள்களால் சுவாசிப்பது - மீன்

*மனிதன் ஒரு அனைத்து உண்ணியாவான்

*யானை ஒரு தாவர உண்ணி

*எம்ஃபைசிமா என்பது - சுவாச நோய்

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்