தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.4.12

ஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைப்பு - அரசாணை எண்: 123 நிதித்துறை நாள்: 10-04-2012

ஊதிய குறைகளை நிவர்த்தி செய்ய அரசாணை எண். 71  நாள்: 26-12-2012 படி அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் பிரிவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அரசாணை சம்மந்தமாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நிதீமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை செயல்படுத்த தமிழக அரசால் மூன்று நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு ஊதிய குறைகள் குறித்து மனுக்கள் வழங்கியுள்ளவர்களும் / இனி வழங்க உள்ளவர்களின் மனுக்களையும் சேர்த்து ஆராய்ந்து அரசுக்கு இக்குழு மூன்று மாதங்களுக்குள் பரிந்துரைகள் அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்