8ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவ, மாணவியருக்கு, ஏப்ரல் 24ம் தேதி முதல் தேர்வு துவங்குகிறது. 
அரசு தனித்தேர்வர்கள் துறை சார்பில், ஐந்து நாட்கள், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தனித்தேர்வு நடக்கிறது.
.
அரசு தனித்தேர்வர்கள் துறை சார்பில், ஐந்து நாட்கள், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தனித்தேர்வு நடக்கிறது.
- 24ம் தேதி மொழிப்பாடம்,
 
- 25ம் தேதி ஆங்கிலம்,
 
- 26ம் தேதி கணிதம்,
 
- 27ம் தேதி அறிவியல்,
 
- 28ம் தேதி சமூக அறிவியல்
 
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக