நெல்லை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களின் விபரமாவது: 
- மேலச்செங்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை கல்யாணி,
 - பொய்கை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அருணகிரி முருகன்,
 - வடக்கன்குளம் நேரு தேசிய மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வராஜ்,
 - களக்காடு அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியை சிசிலியா சுகந்தி,
 - குருவிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுப்பாராஜ்,
 - பாளை சாராள் தக்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயசீலி ராஜாபாய்.
 - விநாயகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் முருகேஷ்,
 - திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொன்னழகன்.
 - மானூர் பள்ளமடை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை செல்வி,
 - புன்னைவனம் பஞ்.,யூனியன் பள்ளி தலைமை ஆசிரியை ரூபி,
 - வடக்குப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் காளிராஜ்,
 - சிந்தாமணி பஞ்.,யூனியன் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி சுகிர்தபாய்,
 - திசையன்விளை ராமகிருஷ்ணா தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ரங்கநாதன்.
 - இட்டமொழி விஜயஅச்சம்பாடு இந்து அருள்நெரி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியை லீலாவதி,
 - புளியங்குடி கட்டளைகுடியிரப்பு அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் காஜா முகைதீன்,
 - கொடிக்குறிச்சி இந்து மறவர் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாணிக்கவாசகம்,
 - கீழப்புலியூர் ஆர்.சி துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் அருள்பூமாலைராசு.
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக