நீலகிரி மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்:
- செவனன், அரசு மேல்நிலைப்பள்ளி காத்தாடி மட்டம்;
 - சந்திரன், அரசு மேல்நிலைப்பள்ளி கூடலூர்;
 - ஜோஸ், அரசு மேல்நிலைப்பள்ளி பிதர்காடு;
 - ராமலிங்கம், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி மஞ்சூர்;
 - மனோகரன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பெட்டட்டி;
 - பெள்ளி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி கொல்லிமலை;
 - மாதன், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கிளன்மார்கன்;
 - பாலகிருஷ்ணன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பிதர்காடு;
 - கேசவன், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வெள்ளேரி.
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக