திருச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களின் பட்டியல்: 
- திருச்சி உறையூர் மெத்தடிஸ்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மஞ்சுளா,
 - சையது முர்துசா மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜீவானந்தம்,
 - வடுகர்பேட்டை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை தமிழரசி,
 - பெருவளப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியை திருநாவுக்கரசு,
 - கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருஞானம்,
 - பெருமாள்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் விஜயகாண்டீபன்.
 - புத்தூர் ஆல்செயின்ட்ஸ் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்லதுரை,
 - மேலப்புதூர் புனித அன்னாள் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை இருதயம்மாள்,
 - கார்த்திகைப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரன்,
 - பில்லித்துறை சென்னம்மாள் மானிய நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஜோதி.
 - அதவத்தூர் கிறித்தவ மானிய துவக்கப்கப்பள்ளி தலைமையாசிரியை ஷீலா,
 - பள்ளிவிடை புனித மேரி பிரைமரி பள்ளி தலைமையாசிரியர் ஜேம்ஸ்,
 - தவளவாய்ப்பட்டி பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் பிலவேந்திரன்,
 - கானக்கிழிய நல்லூர் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி ஆசிரியை பாப்பா,
 - ஆமூர் பஞ்., யூனியன் துவக்கப்பள்ளி தலைமையாசிரியை காந்திமதி.
 - நவலூர் குட்டப்பட்டு வின்சென்ட் மெட்ரிக் பள்ளி ஆசிரியை அமிர்தா மஞ்சரி,
 - திருச்சி மெட்ரிக் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம் ஆலத்தூர் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி ராதா.
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக