தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.1.13

தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடிய தகுதிவாய்ந்தோர் பட்டியல் தயாரிக்க உத்தரவு

சென்னை-6, தமிழ்நாடு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 97703/சி5/இ1/2012 நாள் 07.01.2013. இல் கூறியுள்ள “தமிழாசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.1998 முடியவும் இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடியவும்” என்று உள்ளதை  “தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 முடியவும்” என்று திருத்தி வாசிக்கவும்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்