தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.4.13

தஇஆச, குமரிக் கிளை சார்பில் பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம், கன்னியாகுமரி மாவட்ட கிளையின் சார்பாக 2012-13ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றி பணிநிறைவு பெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா 13.04.2013 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு நடைபெறுகிறது.

  நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் அமைந்துள்ள TNPGTA அலுவலகமான டீம் இல்லத்தில் வைத்து நடைபெறும் பாராட்டு விழாவில் பணிநிறைவு பெறும் அனைத்து இடைநிலை ஆசிரியர்களும், சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அன்புடன்,
தஇஆச, குமரிக் கிளை.பணிநிறைவு பெறும் ஆசிரியர்கள் விபரம்

1.    திருமதி. L. ஆறுமுகம், SLB அரசு மே.நி.ப., நாகர்கோவில்.
2.     திருமதி. T. ஸ்டெல்லா பாய், புனித பிரான்சிஸ் உ.ப., நாகர்கோவில்.
3.    திருமதி. V. பார்வதியம்மாள், அ.உ.ப., ஏழகரம்.
4.    திருமதி. M. முத்தம்மாள், அ.உ.ப., இரவிபுதூர்.
5.    திருமதி. A. சமாதானம்,  அ.உ.ப., இலந்தையடிவிளை.
6.    திருமிகு. M. மங்கபெருமாள் பிள்ளை, அ.மே.நி.ப., தாழக்குடி.
7.    திருமதி. A. மேரி ஜெனிட்டா, பு.சூ.உ.ப., இராஜாக்கமங்கலம்துறை.
8.    திருமதி. S. மெர்சிலின் பெர்னாண்டோ, அ.உ.ப., ஈத்தாமொழி.
9.    திருமதி. T. சின்னம்மாள், அ.உ.ப., ஈத்தாமொழி.
10.  திருமதி. R. மரிய ரோசம்மாள், சிறுமலர் உ.ப., மணக்குடி.
11.  திருமதி. S. லத்தீஸ் மேரி, திருஇருதய மே.நி.ப., கடியப்பட்டணம்.
12.  திருமதி. S.V. ஷைலம், V.K.P. மே.நி.ப., குளச்சல்.
13.  திருமதி. D. ராஜம், V.K.P. மே.நி.ப., குளச்சல்.
14.  திருமதி. K. ராமலெட்சுமி, அ.மே.நி.ப., இரணியல்.
15.  திருமதி. K. சாந்தா எலிசபெத், அ.மே.நி.ப., திருவிதாங்கோடு.
16.  திருமதி. A. மேரிபாய், உ.பெ.மே.நி.ப., ஏற்றக்கோடு.
17.  திருமதி. O. நளினகுமாரி, உ.பெ.மே.நி.ப., ஏற்றக்கோடு.
18.  திருமிகு. N. ஹாஜா, அ.உ.ப., திருநந்திக்கரை.
19.  திருமதி. C. பிரசன்னா, அ.உ.ப., மேல்புறம்.
20.  திருமிகு. K. சந்திரமோகன், அ.மே.நி.ப., கடையாலுமூடு.
21.  திருமதி. M. கார்மல்மேரி, புனித மரியன்னை. மே.நி.ப., மேல்பாலை.
22.  திருமதி. K. வசந்தா, ஸ்ரீதேவி மே.நி.ப., கொல்லங்கோடு.
23.  திருமதி. R. நிர்மலா, அ.மே.நி.ப., ஏழுதேசபற்று.
24.  திருமிகு. C. பிலிப், அ.மே.நி.ப., ஏழுதேசபற்று.
25.  திருமதி. R. லில்லிபாய், ஆபிரகாம் நினைவு மே.நி.ப., மருதங்கோடு.
26.  திருமிகு.  சாரங்காதரன், அ.மே.நி.ப., பளுகல்.
27.  திருமதி. J. விஜயகுமாரி, அ.உ.ப. நெசவாளர் தெரு, வடசேரி.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்