தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது.
நாள்
19-02-2012, ஞாயிறு காலை 10:00 மணி
இடம் 
 பிஷப் ஷூப்பர் மேல்நிலைப் பள்ளி, தெப்பகுளம், திருச்சி.
தலைமை 
திரு. G. குமார், மாநிலத் தலைவர்
விளக்க உரை 
திரு. M. குமரேசன், மாநிலப் பொதுச்செயலாளர்
வரவு செலவு அறிக்கை 
திரு. T. உதயசூரியன், மாநிலப் பொருளாளர்
பொருள்
- பள்ளிக் கல்வி அமைச்சர், பள்ளிக் கல்வி இயக்குநர் உடனான பேச்சுவார்த்தை
 - தஇஆச மாநில தேர்தல்
 - இன்ன பிற...
 

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக