மத்திய அரசுக்கு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெறப்படும் வரை போராட்டம் தொடரும். தமிழக அரசு அறிவித்துள்ள சலுகைகள் அனைத்தும் போராட்டத்தின் விளைவாக  அளிக்கப்பட்டவையாகவே  கருதலாம்.  மேலும் போராடினால் மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை பெறலாம் என்பதை  நிருபிப்பதாகவும் கருதலாம் என ஆசிரியர் இயக்கங்கள் அறிவித்துள்ளன. 
தொடர்ந்து போராடுவோம்...
மத்திய அரசுக்கு இணையான ஊதியம் பெற்றே தீருவோம்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக