தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

11.9.10

சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்

கல்வி உரிமைச் சட்டம் என்று பொதுவில் அறியப்படும் சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தினால் 4 ஆகத்து, 2009ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு பகுதி 21A வழங்கும் அதிகாரப்படி ஆறு அகவை முதல் பதினான்கு அகவை வரையிலும் உள்ள சிறார்களுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் நெறிமுறைகளை வரையறுக்கும் வண்ணம் நிறைவேற்றப்பட்டது. ஏப்ரல் 1, 2010 முதல் இந்தச் சட்டம் செயலாக்கத்திற்கு வந்துள்ளது.

சிறுவர்களுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்