.
மாநிலத் தலைவர்
திரு. G. குமார்
மாநில பொதுச் செயலாளர்
திரு. M. குமரேசன்
மாநிலப் பொருளாளர்
திரு. T. உதயசூரியன்
மாநில அமைப்புச் செயலாளர்
திரு. K. இசக்கியப்பன்
மாநில துணைப் பொதுச் செயலாளர்
திரு. T. இதயராஜா
மாநில தலைமையிடச் செயலாளர்
திரு. G. V. சோமசேகர்
மாநில துணைத்தலைவர்கள்
திரு. S. நெடுஞ்செழியன்
திரு. A. அருணகிரியார்
திருமதி. T. லீலாவதி
திரு. K. அச்சுதன்
திரு. S. நிக்கோலஸ்
திருமதி. D. வாசுகி
திரு. G. மதியரசன்
திரு. N. R. இளங்கோவன்
திரு. C. இராமதாஸ்
மாநில இணைச் செயலாளர்கள்
திரு. M. மயில்வாகனம்
திரு. M. கார்த்திகேயன்
திரு. K. D. அலெக்சாண்டர்
திரு. G. பாஸி
திரு. K. அரங்கநாதன்
திரு. A. முத்து
திரு. A. பாலகுருநாதன்
திரு. K. ராமேஸ்வரன்
திரு. C. இராமதாஸ்
.
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
9.1.10
8.1.10
பொங்கல் பரிசு - அரசு உத்தரவு
பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 272 கோடி ரூபாய் அளவிற்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு: "சி' மற்றும் "டி' பிரிவு அலுவலர்களுக்கு சென்ற ஆண்டை விட 500 ரூபாய் உயர்த்தி 3,000 ரூபாய் உச்ச வரம்பிற்கு உட்பட்டு போனஸ் வழங்கவும், "ஏ' மற்றும் "பி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் சிறப்பு போனசாக 1,000 ரூபாய் வழங்கவும், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பொங்கல் பரிசாக 500 ரூபாய் வழங்கவும், முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
தொகுப்பூதிய பணியாளர்கள், சத்துணவு திட்டப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக பணியாளர்கள், தினக்கூலியாக பணியாற்றி பணி நிரந்தரம் செய்யப் பட்ட பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் ஆகியோருக்கு, சிறப்பு மிகை ஊதியமாக 1,000 ரூபாய் வழங்கப்படும். உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்கப்படும். இதனால், அரசுக்கு 272 கோடி ரூபாய் செலவாகும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசாணை எண்: 01 நாள்: 02-01-2010

இடைநிலை ஆசிரியர் பிஎட் படிக்க விடுப்பு
இடைநிலை ஆசிரியர்கள் பிஎட் பட்ட படிப்பை நேரடியாக கல்லூரிகளில் சேர்ந்து படிக்க அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், கல்லூரி, பல்கலைக்கழகத்தில் நேரடியாக பிஎட் படிக்க ஊதியம் இல்லாத விடுப்பு அனுமதிக்க வேண்டும். பிஎட் படிப்பில் சேர்ந்த நாள் முதல் இறுதி தேர்வு எழுதிய நாள் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர்.
இதை பரிசீலித்த அரசு, அந்த கோரிக்கையில் சில திருத்தங்களை செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி 5 ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பணி முடித்தவர்கள் மட்டுமே பிஎட் படிப்பில் சேரலாம். அவர்களுக்கு ஓராண்டுக்கு மிகாமல் தகுதியுள்ள விடுப்பு (மருத்துவ விடுப்பு மற்றும் படிப்பதற்கான விடுப்பு நீங்கலாக) அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதி வழங்கப்படும் ஆசிரியருக்கு பிஎட் படிப்பு முடியும் வரை ஊதியம் இல்லா விடுப்பு அனுமதிக்கப்படுகிறது. அதனால் எக்காரணத்தை கொண்டும் இடையில் அந்த ஆசிரியர் மீண்டும் பணியில் சேர அனுமதி கிடையாது. இறுதி தேர்வுக்கு மறுநாள் பணியில் சேர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி: நக்கீரன்.IN,சனிக்கிழமை, 29, ஆகஸ்ட் 2009

6.1.10
தொகுப்பூதியம் பெற்றவர்களுக்கு காலமுறை ஊதியம்
தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசாணை எண்: 336 நாள்: 30.12.2009.
.
அரசாணை எண்: 336 நாள்: 30.12.2009.
.
1.1.10
சமச்சீர் கல்வி - கருத்தரங்கம்
தமிழக அரசு எதிர்வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த உள்ள சமச்சீர் கல்வி குறித்த கருத்தரங்கம் நாகர்கோயிலில் நடைபெற உள்ளது.
கருத்தரங்கம்
- தலைப்பு: சமச்சீர் கல்வி
- நாள்: 02-01-2010, சனி
- நேரம்: மதியம் 3 மணி
- இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம், நாகர்கோயில்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT DATED: 08/10/2010 CORAM THE HONOURABLE MR. JUSTICE K. CHANDRU W.P.(MD)NO.9631 of 2010 an...
-
Std07-SocSci-TM-2
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ் நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை. இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலக...
-
"அரசு முடிவெடுக்காததால, பள்ளி மாணவர்களுக்கு தான் பாதிப்பாம் வே...'' என்றபடி, பெஞ்சில் வந்து அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி. ...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
Std08-Maths-TM-5
-
Demand - School Education - Minister's Announcement
-
Circular Dated 02 Jul 2012
-
Std07-SocSci-TM-1