இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-08-2018, சனி அன்று சென்னையில் பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது.
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 05-07-2018, வியாழன் அன்று அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.
அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 05-07-2018, மாலை 5.00 மணிக்கு தங்கள் மாவட்ட CEO அலுவலக வளாகத்தில் கூடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.