அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3000க்கு உட்பட்டு ஒரு மாத சம்பளம் போனசாக வழங்கப்படும் எனவும், ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.1000 போனஸ் வழங்கப்படும் எனவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் விஏஓ.,க்களுக்கு ரூ.500 வழங்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
.