தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

6.4.15

மாநில பொதுக்குழு கூட்ட அழைப்பிதழ்

.இடம் 
  LIC ஊழியர் சங்க அலுவலகம், ஆத்துப்பாலம், பழைய பேருந்து நிலையம் அருகில், தஞ்சாவூர்.

நாள் 
12.04.2015, ஞாயிறு காலை 10.00 மணி

தலைமை
திரு. சு. கயத்தாறு, மாநிலத் தலைவர்

முன்னிலை 
திரு. ச. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
திரு. அ. அருணகிரியார், மாநில அமைப்புச் செயலாளர்
திரு. செ. பாபு, மாநிலத் தணிக்கையாளர்
திரு. செ. அப்பாத்துரை, மாநில இணைச் செயலாளர்

வரவேற்புரை 
திரு. ஆ. பிச்சைமணி, தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர்

வேலை அறிக்கை 
திரு. க. இசக்கியப்பன், பொதுச் செயலாளர்

வரவு-செலவு அறிக்கை 
திரு. ஆ. மதலைமுத்து, மாநிலப் பொருளாளர்

இதழ் அறிக்கை
திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச் செயலாளர்

பொருள்
  • 2014-15 உறுப்பினர் சந்தா இறுதிப்படுத்துதல்
  • STFI தொடர்பானவை
  • ஏப்ரல் 19, ஜேக்டோ - உண்ணாவிரதம்
  • மார்ச் 8, பேரணி - ஆர்ப்பாட்டம் ஆய்வு
  • சங்க வழக்குகள் நிலவரம்
  • தணிக்கை (2012 -13, 2013 - 14 & 2014 - 15)
அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் தவறாது வருகை தந்திட அன்புடன் அழைக்கிறோம்.
                                          
 அன்புடன்,                                      
 க. இசக்கியப்பன்,                                 
பொதுச் செயலாளர்

தொடர்புக்கு:-
ஆ. பிச்சைமணி - 9244295439
ஐ. சேவியர் - 9952801497
 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்