தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுக்குழுக் கூட்ட அழைப்பிதழ்
நாள்: 23/08/2019, வெள்ளிக்கிழமை.
இடம்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க அலுவலகம், திண்டுக்கல் (போலீஸ் ஜிம் அருகில், மெங்கிள்ஸ் ரோடு)
தலைமை: திரு. C. அப்பாத்துரை, மாநிலத் தலைவர்
முன்னிலை: திரு. S. வெங்கடேசன், தலைமையிடச் செயலாளர்.
வரவேற்புரை: திருமதி ஞானம்மாள் மாவட்டச் செயலாளர் திண்டுக்கல்.
வேலை அறிக்கை: திரு. அ. சங்கர், பொதுச்செயலாளர்.
வரவு செலவு அறிக்கை: திரு. க. சு .பிரகாசம், மாநில பொருளாளர்.
இதழ் அறிக்கை: திரு. ம. எட்வின் பிரகாஷ், துணைப் பொதுச்செயலாளர்.
நன்றியுரை: திரு. வெங்கட்ராமன், அமைப்புச் செயலாளர்.
அனைத்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாநிலப் பொறுப்பாளர்கள், இணை /துணை பொறுப்பாளர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
அ.சங்கர்,
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக