தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

16.5.15

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - கட் ஆஃப் தேதி

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2015 அன்றைய நிலையில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரித்தல்.

பாட வாரியான விவரம்:

1. தமிழ் பாடம் - 13.01.1999 வரை நியமனம் பெற்றவர்கள்

2. ஆங்கில பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்

3. கணிதப் பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்

4. அறிவியல் பாடம் - 01.01.2015 வரை நியமனம் பெற்றவர்கள்

5. சமூக அறிவியல் பாடம் - 20.03.2001 வரை நியமனம் பெற்றவர்கள்
.

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - சமூக அறிவியல்

B.T (Social Science) Panel Form as on 01 01 2015 6 5 2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - கணிதம்

SGT toBT panel Maths as on 01-01-2015.pdf

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - ஆங்கிலம்

01-01-2015 English Panel.xls

பட்டதாரி ஆசிரியர் பதவியுயர்வு: 01-01-2015 அன்றைய நிலையில் தகுதிவாய்ந்தோர் / தேர்ந்தோர் தற்காலிக பட்டியல் - தமிழ்

01-01-2015 Tamil Panel.xlsx

வருங்கால வைப்பு நிதி: 2015-16ஆம் ஆண்டுக்கான வட்டிவீதம் தொடர்பான அரசாணை

Card

பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்