தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

10.5.12

TET வினா விடை - அறிவியல் - பொது 4. கண்டுபிடிப்புகளும் - அறிஞர்களும்

1.மின்காந்தக் கொள்கை - மாக்ஸ்வெல்

2.எலக்ட்ரான் - J.J.தாம்சன்

3.மின்பல்பு - தாமஸ் ஆல்வா எடிசன்

4.ஆக்ஸிஜன், நைட்ரஸ் ஆக்ஸைடு - J.B.பிரீஸ்ட்லி

5. ஈர்ப்பு விதி - நியூட்டன்

6.பெனிசிலின் - சர் அலெக்சாண்டர் பிளெமிங்

7. கோள்களின் இயக்க விதி - கெப்ளர்

8. சூரியக் குடும்பம் - கோபர் நிகஸ்

9. தனிம வரிசை அட்டவணை - மெண்டலீஃப்

10.நீராவி எஞ்சின் - ஜேம்ஸ் வாட்

11. புவிஈர்ப்புவிசை - சர் ஐசக் நியூட்டன்

12. சுருக்கெழுத்து - சர் ஐசக் பிட்மேன்

13. கதிரியக்கம் - ஹென்றி பெக்குரல்

14. ரேடார் - சர் ராபர்ட் வாட்சன் வாட்

15.செல் - ராபர்ட் ஹூக்

16.தொலைபேசி - கிரகாம்பெல்

17.மக்கள்தொகைகோட்பாடு - மால்தஸ்

18.ஜெட் விமானம் - ஃபிராங்க்விட்டில்

19.குருடர்களுக்கான எழுத்துமுறை - லூயி பிரெய்லி

20.தொலைகாட்சி - J. L. பெயர்டு

21.அம்மை தடுப்பூசி - எட்வர்டு ஜென்னர்

22.போலியோ தடுப்பு மருந்து - டாக்டர்.ஜோன்ஸ் சால்க்

23.டைனமைட் - ஆல்பர்ட் நோபல்

24.இன்சுலின் - பேண்டிங்

25. இதயமாற்று அறுவை சிகிச்சை - டாக்டர் கிறிஸ்டியன் பெர்னார்ட்( இதயமாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர் P.K.சென்)

26. இரத்த ஒட்டம் - வில்லியம் - ஹார்லி

27. குளோரோஃபார்ம் - ஹாரிஸன் சிம்ப்ஸன்

28.வெறிநாய்க்கடி மருந்து - லூயி பாய்ஸ்டியர்

29. எலக்ட்ரோ கார்டியோகிராம் - எயின் தோவன்

30.பாக்டீரியா - லீவன் ஹூக்

31.குவாண்டம் கொள்கை - மாக்ஸ் பிளாங்க்

32.எக்ஸ்-ரே - ராண்ட்ஜன்

33.புரோட்டான் - ரூதர்போர்டு

34. நியூட்ரான் - ஜேம்ஸ் சாட்விக்

35. தெர்மா மீட்டர் - ஃபாரன்ஹூட்

36. ரேடியோ - மார்கோனி

37.கார் - கார்ல் பென்ஸ்

38.குளிர்சாதனப் பெட்டி - ஜேம்ஸ் ஹாரிசன்

39. அணுகுண்டு - ஆட்டோஹான்

40.ரேடியம், ரேடியோ கதிர்வீச்சு - மேடம் மேரி கியூரி

41. ஹெலிகாஃப்டர் - பிராக்கெட்

42. லாக்ரதம் - ஜான் நேப்பியர்

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்