- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
21.2.15
15.2.15
குறுவள மைய பயிற்சி
தொடக்க / உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 28.02.2015, சனி அன்று பயிற்சிகளின் தாக்கம் என்ற தலைப்பில் குறுவள மைய பயிற்சி நடைபெறவுள்ளது.
.
.
9.2.15
5.2.15
குறு வள மையப் பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவிலான ஒரு நாள் பயிற்சி "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015, சனி அன்று நடைபெறவுள்ளது.
.
.
மாநில செயற்குழு கூட்டம்
இடம்
நவதயா ஹால், ரயில் நிலையம் எதிரில், கோயம்புத்தூர்.
நாள்
08.02.2015, ஞாயிறு காலை 10.00 மணி
தலைமை
தலைமை
சு. கயத்தாறு
மாநிலத்தலைவர்
முன்னிலை
முன்னிலை
அ. அருணகிரியார்
மாநில அமைப்புச் செயலாளர்
அ. ஜெயராணி
அ. ஜெயராணி
மாநிலச் செயலாளர்
வரவேற்புரை
பா. செந்தில்நாதன்
கோயம்புத்தூர் மாவட்ட பொறுப்பாளர்.
வேலை அறிக்கை
க. இசக்கியப்பன்
பொதுச் செயலாளர்
இதழ் அறிக்கை
இதழ் அறிக்கை
ம. எட்வின் பிரகாஷ்
இதழ் ஆசிரியர் மற்றும் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர்
தலைமையிடச் செயல்பாடு அறிக்கை
தலைமையிடச் செயல்பாடு அறிக்கை
ச. வெங்கடேசன்
மாநில தலைமையிடச் செயலாளர்
வரவு-செலவு அறிக்கை
வரவு-செலவு அறிக்கை
ஆ. மதலைமுத்து
மாநிலப் பொருளாளர்
நன்றியுரை
நன்றியுரை
செ. அப்பாத்துரை
மாநில இணைச் செயலாளர்
பொருள்
1. வழக்குகள் நிலவரம்
2. உறுப்பினர் சந்தா, இதழ், புரவலர் சந்தா
3. வழக்கு, வளர்ச்சி நிதி
4. STFI-இன் 6வது அகில இந்திய மாநாடு
5. செயற்குழு உறுப்பினர்கள் கொணர்வன
6. பிற
2. உறுப்பினர் சந்தா, இதழ், புரவலர் சந்தா
3. வழக்கு, வளர்ச்சி நிதி
4. STFI-இன் 6வது அகில இந்திய மாநாடு
5. செயற்குழு உறுப்பினர்கள் கொணர்வன
6. பிற
அனைத்து மாவட்ட, மாநில பொறுப்பாளர்களும் அவசியம் கலந்து கொண்டு கருத்துகளை வழங்கிட அன்புடன் அழைக்கிறோம்.
216 G.O.-வை அமல்படுத்தும் வழக்கிற்கு 2014-2015ம் கல்வியாண்டு உறுப்பினர் பட்டியல் கொடுக்கப்படவேண்டியுள்ளதால் மாவட்டச் செயலாளர்கள் உறுப்பினர் பட்டியல் மற்றும் அதன் 3 நகல்களுடன் வரவும்.
பட்டியலில் உறுப்பினர் எண், பெயர், பள்ளி முகவரி, மாவட்டம் கண்டிப்பாக இடம் பெற்றிருக்க வேண்டும்.
பட்டியலை தாக்கல் செய்த பின்புதான் வழக்கு விசாரணைக்கு வரும்.
தோழமையுடன்,
க. இசக்கியப்பன்,
பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு:
ராஜ்குமார்: 9659955222
செந்தில்நாதன்: 9942408733
.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது. அரசு மற்றும் உ...
-
நாடு முழுவதும் உள்ள, ஒரு கோடிக்கும் மேற்பட்ட, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும், ஏழாவது ஊதியக் கமிஷ...
-
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பம் கள்ளச் சந்தையில் விற்கப்படுவதாக கூறி, தர்மபுரியில் ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பட...
-
ஆசிரியர் தகுதி தேர்வு எழுத தமிழகம் முழுவதும் பல லட்சம் பேர் எழுதுகின்றனர். விண்ணப்பம் வாங்க கூட்டம் அலைமோதுவதைத் தொடர்ந்து 4ஆம் தேதி வர...
-
சென்னை: தமிழகத்தில் கம்ப்யூட்டர் வழியிலான கல்வித் திட்டத்தை அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 5 ஆண்டுகளில் 2341 பள்ளிகளில் இந...
-
நிதி சார்ந்த பாடத்திட்டம் வரும் கல்வியாண்டிலிருந்து எட்டாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. சமச்சீர் கல்வி முற...
-
Report of the Committee for Evolution of the New Education Policy 2016
-
பள்ளிக் கல்வி - நிதி ஒதுக்கீடு: ரூ.14,552 கோடி 1 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்படும...



