தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

24.5.12

TET வினா விடை - சமூக அறிவியல் - பொது 10


1.      ISRO - Indian Space Research Organization
2.      NASA - National Aeronauntics and Space Administration
3.      சட்டங்கள் வகுக்கக் காரணம் - பொது நன்மைக்கே
4.      இந்தியா அரசியலமைப்பு - உலகிலேயே மிகவும் பெரிதானது
5.      இந்தியா அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
6.      இந்தியாவின் குடியரசு நாள் - ஜனவரி 26, 1950
7.      இந்தியா ஒரு - இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி குடியரசு
8.      இந்தியாவில் வாக்களிக்கும் வயது - 18
9.      மக்கள் நலம் காப்பதில் அரசுக்கு வழிகாட்டியாக இருப்பது - வழிகாட்டும் நெறிமுறைகள்
10.   மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்கள் - 545
11.   மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்கள் - 250
12.   மாநிலங்களவையில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 12
13.   மாநிலங்களவை உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது - 30
14.   மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் - 6 ஆண்டுகள்
15.   மக்களவையில் பதவிக் காலம் - 5 ஆண்டுகள்
16.   மாநிலங்களவையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 238
17.   இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற ஆண்டு 1952
18.   மக்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் - 5 ஆண்டுகள்
19.   மக்களவைக்கு குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 2
20.   மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை - 543
21.   இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள அவைகள் - இரண்டு, மக்களவை, மாநிலங்களவை
22.   மாநிலங்களவையின் பதவிக் காலம் - நிரந்தரமானது
23.   இந்தியாவில் உள்ள மாநிலங்களின் எண்ணிக்கை - 32
24.   மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
25.   அமைச்சரவை சகாக்களுக்குத் துறையை ஒதுக்கீடு செய்பவர் - பிரதம அமைச்சர்
26.   பிரதம அமைச்சரை நியமிப்பவர் - குடியரசுத் தலைவர்
27.   இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
28.   இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
29.   இந்தியாவின் முதல் மக்களவை பெண் தலைவர் - மீரா குமார்
30.   அரசாங்கத்தின் சக்தி வாய்ந்த தலைவர் - குடியரசுத் தலைவர்
31.   புது தில்லி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை - 70
32.   புது தில்லி தேசிய தலைநகராக அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1991
33.   இந்திய அரசியலமைப்பின் பாதுகாவலன் - உச்ச நீதிமன்றம்
34.   சார்க் அமைப்பில் உள்ள நாடுகளின் எண்ணிக்கை - 8
35.   இலட்சத் தீவுகளின் தலைநகரம் - கவரத்தி
36.   தாத்ரா மற்றும் நாகர் ஹவேலியின் தலைநகரம் - சில்வாசா
37.   அந்தமான்  நிகோபார் தீவுகளின் தலைநகரம் - போர்ட் பிளேயர்
38.   மத்திய அரசு நேரடியாக ஆட்சி செய்யும் பகுதிகள் - மத்திய அரசின் நேரடி ஆட்சிக்குட்பட்ட பகுதிகள்
39.   முதலமைச்சரை நியமனம் செய்பவர் - மாநில ஆளுநர்
40.   தமிழ்நாட்டில் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை - 234
41.   மாநிலங்களின் ஆளுநரை நியமனம் செய்பவர் - குடியரசுத் தலைவர்
42.   பாண்டிய நாடு உள்ளடக்கிய பகுதிகள் - மதுரை, இராமநாதபுரம்
43.   மதுரை யாருடைய தலைநகரம் - பாண்டியன்
44.   வெண்ணாறு கால்வாயை வெட்டியவர் - கரிகாலன்
45.   புலவர் பிசிராந்தையாரின் நண்பனாக விளங்கிய சோழ மன்னர் - கோப்பெருஞ்சோழர்
46.   வேளிர் என்பவர்கள் - மலை நாடுகளை ஆட்சி செய்த குறுநில மன்னர்கள்
47.   கல்லணையை கட்டியவர் - கரிகாலன்
48.   வெண்ணிப் போரில் சேர, பாண்டிய மன்னர்களை தோற்கடித்தவர் - கரிகாலன்
49.   பெருநராற்றுப்படையை இயற்றியவர் - முடத்தாமக் கண்ணியார்
50.   பட்டினப்பாலையின் ஆசிரியர் - உருத்திரங்கண்ணனார்.


நன்றி:


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்