தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

17.6.11

சமச்சீர் கல்வி நிபுணர்கள் குழு அமைப்பு

சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி சமச்சீர் கல்வி குறித்து ஆராய தலைமை செயலாளர் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இதன்படி 
  1. தலைமைச்செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் 
  2. மத்திய இடைக்கல்வி வாரிய முன்னாள் இயக்குனர் ஜி.பாலசுப்பிரமணியன், 
  3. லேடி ஆண்டாள் மெட்ரிக்பள்ளியின் முன்னாள் முதல்வர் விஜயலட்சுமி ஸ்ரீனிவாசன், 
  4. விஏவி பள்ளிகுழுமத்தின் நிறுவனர் மற்றும் ஜெயதேவ், 
  5. பத்மசேஷாத்ரி பள்ளியின் முன்னாள் இயக்குனர் பார்த்தசாரதி, 
  6. டில்லி தேசிய கல்வி அறிவியல் மற்றும் கணிதவியல் துறை பேராசிரியர் திரிபாதி,
  7. சமூக அறிவியல் துறை பேராசிரியர் அனில் சேத்தி, 
  8. பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா, 
  9. பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வசுந்தராதேவி 
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்