தஇஆச-வின் மாத இதழ் "இடைநிலை ஆசிரியர் குரல்" படித்துவிட்டீர்களா? ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே. பணவிடை அனுப்ப வேண்டிய முகவரி: ம. எட்வின் பிரகாஷ், ஆசிரியர் - “இடை நிலை ஆசிரியர் குரல்” கவின் இல்லம், எண்ணெய் கூட்டுறவு சங்கம் அருகில், ஆசாரிபள்ளம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம். அ. கு. எண் - 629 201.

14.12.10

வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் (RHL) - 2011






மாதம்
நாள்
கிழமை
விழாக்கள்
ஜனவரி
14
வெள்ளி
போகி

20
வியாழன்
தைபூசம்
பெப்ருவரி
18
வெள்ளி
மாசி மகம்
மார்ச்
02
புதன்
மகா சிவராத்திரி

09
புதன்
சாம்பல் புதன்
ஏப்ரல்
17
ஞாயிறு
சித்ரா பௌர்ணமி

21
வியாழன்
பெரிய வியாழன்
மே
17
செவ்வாய்
புத்த பூர்ணிமா
ஜூன்
29
புதன்
ஷபே மீராஜ்
ஜுலை
16
சனி
ஷபே பாரத்
ஆகஸ்ட்
02
செவ்வாய்
ரம்ஜான் முதல் நாள்

03
புதன்
ஆடிப்பெருக்கு

12
வெள்ளி
வரலட்சுமி விருதம்

13
சனி
ரிக் உபகர்மா, யஜுர் உபகர்மா

14
ஞாயிறு
காயத்திரி ஜெபம்

27
சனி
ஷபே காதர்
செப்டம்பர்
01*
வியாழன்
சாம உபகர்மா

09
வெள்ளி
ஓணம்,
அக்டோபர்
27
வியாழன்
தீபாவளி நோன்பு
நவம்பர்
02
புதன்
அனைத்து ஆன்மாக்களின் தினம்

06
ஞாயிறு
அரபா தினம்

10
வியாழன்
குருநானக் ஜெயந்தி

27
ஞாயிறு
ஹிஜிரி வருடப்பிறப்பு
டிசம்பர்
08
வியாழன்
கார்த்திகை தீபம்

21
புதன்
வைகுண்ட ஏகாதசி

24
சனி
கிறிஸ்துமஸ் ஈவ்

31
சனி
நியு இயர் ஈவ்



கியார்வீன் முகைதீன் அப்துல் காதர்



அருத்ரா தர்ஷன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக


பிரபலமான இடுகைகள்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்