ஊதிய முரண்பாடுகளை களைதல் குழுவின் ஆயுட்காலம் மேலும் மூன்று மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு செயலாளர் (செலவுகள்) கிருஷ்ணனை தலைவராகக் கொண்டு உறுப்பினர்கள் அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணை செயலாளர் உமாநாத் ஆகிய மூவரை கொண்ட குழு ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்டது. தற்போது இக்குழுவின் ஆயுட்காலத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அரசு கூடுதல் செயலாளர் பத்மநாபன் ஒய்வு பெறுவதால் திருமதி சாந்தி புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக