"தமிழக அரசு ஊதிய முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்" என திருத்த வரவு - செலவு அறிக்கை(Budget)யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011 - 2012ஆம் ஆண்டுக்கான திருத்த வரவு - செலவு அறிக்கை(Budget) பத்தி 145ல் அரசு ஊழியர் நலன் என்ற தலைப்பில் மேலே கூறப்பட்டுள்ள செய்தி இடம்பெற்றுள்ளது.
.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக