தமிழக
அரசின் பல்வேறு நலத்திட்ட பணிகள் செயல்படுத்தப்படுவதற்கு உறுதுணையாக
இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்று
முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
|
|
இதற்கான
உத்தரவில் , உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்,
பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு, இந்திய
வேளாண் ஆராய்ச்சிக்கழக சம்பள விகிதம் மற்றும் அனைத்திந்திய பணி
விதிமுறைகளின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும் என்று
முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அரசுக்கு 264 கோடி ரூபாய் செலவாகும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
1.1.12
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் பரிசு(போனஸ்) - அரசு அறிவிப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரபலமான இடுகைகள்
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
செய்யுள்: நாலடியார் * நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள். * நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது. * நாலடிய...
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ...
-
நமது அமைப்பின் மாநில தேர்தல் வருகின்ற 25.11.2012 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது. நாள்: 25-11-2012 நேரம்: காலை 10.00 மணி இடம்...
-
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 7 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...
-
Scholarship for Students
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக