பள்ளி மாணவர்களுக்கு இனி சத்துணவுடன் மில்க் ஷேக் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாவட்ட கலெக்டர்கள் மற்றும் காவல்துறை உயர்அதிகாரிகளின் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்வர் ஜெயலலிதா பல அதிரடி அறவிப்புகளை வெளியிட்டார்.
அதன்படி, ஆவின் நிறுவனத்துடன் உதவியுடன், பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு உடன் மாம்பழ மில்க் ஷேக் வழங்கப்படும், மாற்றுத்திறனாளிகள் ஓய்வபெறும் வயதுவரம்பு 45லிருந்து 18 ஆக குறைக்கப்படுதல், சித்ரா பவுர்ணமி நிகழ்ச்சி, சமய திருவிழாவாக கொண்டாடப்படும் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக