DSE-DO-lr-to-Headmasters 19-05-2015.pdf
- முகப்பு
- தலைப்புகள்
- மாநில பொறுப்பாளர்கள்
- மாவட்ட நிர்வாகிகள்
- இயக்க நடவடிக்கைகள்
- மாநில மாநாடு - 2007
- 'நமது முழக்கம்' மின்னிதழ்
- பள்ளி நாள்காட்டி 2016 - 17
- படிவங்கள்
- தமிழ்நாடு கல்வி விதிகள்
- துறைத் தேர்வுகள்
- அரசாணைகள்
- எளிமையாக்கப்பட்ட முப்பருவக் கல்வி மதிப்பீட்டுப் படிவங்கள்
- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI)
- தமிழ்நாடு அரசு பாடப்புத்தகங்கள்
- வரையறுக்கப்பட்ட விடுமுறை நாள்கள் - 2014
20.5.15
16.5.15
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு - கட் ஆஃப் தேதி
பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2015 அன்றைய நிலையில் தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் தயாரித்தல்.
பாட வாரியான விவரம்:
1. தமிழ் பாடம் - 13.01.1999 வரை நியமனம் பெற்றவர்கள்
2. ஆங்கில பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்
3. கணிதப் பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்
4. அறிவியல் பாடம் - 01.01.2015 வரை நியமனம் பெற்றவர்கள்
5. சமூக அறிவியல் பாடம் - 20.03.2001 வரை நியமனம் பெற்றவர்கள்
.
பாட வாரியான விவரம்:
1. தமிழ் பாடம் - 13.01.1999 வரை நியமனம் பெற்றவர்கள்
2. ஆங்கில பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்
3. கணிதப் பாடம் - 26.11.2012 வரை நியமனம் பெற்றவர்கள்
4. அறிவியல் பாடம் - 01.01.2015 வரை நியமனம் பெற்றவர்கள்
5. சமூக அறிவியல் பாடம் - 20.03.2001 வரை நியமனம் பெற்றவர்கள்
.
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டியல்
25.4.15
8.4.15
கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ஆம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை – 600 006.
ந.க.எண்.100404/பிடி1/இ1/2015, நாள். 06.03.2015
பொருள்: - பள்ளிக் கல்வி – கோடை விடுமுறைக்குப் பின் 2015-16-ம் கல்வியாண்டிற்கான பள்ளித் திறக்கும் நாள் – அறிவிப்பு – சார்பாக.
பார்வை: - பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.106130/பிடி1/இ1/2013, நாள்.25.03.2014.
- - - - -
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலை மற்றும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 2015-16ஆம் கல்வியாண்டில் 01.06.2015 (திங்கட் கிழமை) அன்று பள்ளிகள் திறக்கப்பட வேண்டுமென்று அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இதனை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய அறிவுரைகள் வழங்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2015-16ஆம் கல்வியாண்டிற்கான நாட்காட்டி உரிய விவரங்களுடன் தனியே அனுப்பி வைக்கப்படுமென தெரிவிக்கப்படுகிறது.
இச்செயல்முறைகளை பெற்றுக் கொண்டமைக்கு ஒப்புதலை மறு அஞ்சலில் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(ஒம்/-) ச.கண்ணப்பன்
பள்ளிக் கல்வி இயக்குநர்.
பெறுநர்
1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.
2. அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்.
நகல்
தொடக்கக் கல்வி இயக்குநர்,
சென்னை – 6. (தகவலுக்காக அன்புடன் அனுப்பலாகிறது)
.
தலைப்புகள்:
அறிவிப்புகள்,
பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பிரபலமான இடுகைகள்
-
. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—1, நாள்: 08 –11—2010. கடித எண்: 63305 / நிதிப்பிரிவு / 2010—4, நாள்: 12 –11—2010. .
-
நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களை அந்தந்த பள்ளிகளிலேயே பதவி உயர்த்தி காலிப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை...
-
தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க தூத்துக்குடி மாவட்டப் பொதுக்குழு மற்றும் தேர்தல் 07/12/ 2019, சனிக்கிழமை அன்று தூத்துக்குடி தமிழ்நாடு அரசு ...
-
நமது அமைப்பின் மாநில தேர்தல் வருகின்ற 25.11.2012 அன்று திருச்சியில் நடைபெறவுள்ளது. நாள்: 25-11-2012 நேரம்: காலை 10.00 மணி இடம்...
-
மேலவைத் தேர்தலில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வரும் சனிக்கிழமை (நவம்பர் 6) கடைசி நாளாகும். ...
-
Scholarship for Students
-
செய்யுள்: நாலடியார் * நாலடியாரை பாடியவர்கள் - சமண முனிவர்கள். * நாலடியார் 400 பாடல்களைக் கொண்டது. அறக்கருத்துக்களை கூறுவது. * நாலடிய...
-
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஈட்டிய விடுப்பு ஒப...