இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
9.6.12
வட்டார வள மையஅளவிலான பயிற்சிகள் 2012-13
ஜூன் - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி - 2 நாள்கள்
ஜூலை - புதுமையான முறையில் கணிதம் கற்பித்தல் - 3 நாள்கள்
ஆகஸ்ட் - உள்ளடங்கிய கல்வி - 2 நாள்கள்
அக்டோபர் - அமைதி மற்றும் மதிப்புக் கல்வி - 2 நாள்கள்
நவம்பர் - வகுப்பறை தொடர்புடைய ஆங்கிலம் - 2 நாள்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக