இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
9.6.12
குறுவள மைய பயிற்சி நாள்கள் 2012-13
23-06-2012 - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு பயிற்சி
14-07-2012 - துணைக்கருவிகள் தயாரித்தல் பட்டறை
11-08-2012 - தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு - அனுபவல்களைப் பகிர்ந்து கொள்ளுதல்
15-09-2012 - செயல்திட்டம்
20-10-2012 - உள்ளடங்கிய கல்வி
17-11-2012 - சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
08-12-2012 - கலை மற்றும் கைவேலைப்பாடுகள் பட்டறை
12-01-2012 - எளிய அறிவியல் செய்முறைகள் பட்டறை
09-02-2012 - வழிகாட்டுதல் மற்றும் ஆற்றுப்படுத்துதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக