22.9.10

மாபெரும் உண்ணாவிரத போராட்டம்

"உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும்  இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்தப்படுவர்" என்று பள்ளிக் கல்வி அமைச்சர் 24-11-2007 அன்று தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் நடைபெற்ற கல்வி மாநாட்டில் தந்த உறுதிமொழியை அமல்படுத்திட வலியுறுத்தி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.   
 .
இடம் 
காயிதே மில்லத் மணி மண்டபம் அருகில் - LIC எதிரில், அண்ணாசாலை, சென்னை.
.  
நாள்
08-10-2010, வெள்ளிக்கிழமை
.
தலைமை
G. குமார்  
மாநில தலைவர்
   
ஆசிரியர் பேரினமே!
கோரிக்கையை வென்றெடுக்க
தலைநகர் சென்னைக்கு 
அலைகடலென திரண்டு வாரீர்! வாரீர்!!
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக