4.7.18

அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு செய்யும் போராட்டம்

தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 05-07-2018, வியாழன் அன்று அஞ்சலட்டை அனுப்பும் போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் பெரும் திரள் முறையீடு  செய்யும் போராட்டம் நடைபெற உள்ளது.

அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் 05-07-2018, மாலை 5.00 மணிக்கு தங்கள்  மாவட்ட CEO அலுவலக வளாகத்தில் கூடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

- தஇஆச  மாநில அமைப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக