31.7.18

7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 11-இல் சென்னையில் பெருந்திரள் தர்ணா

 தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு முடிவின் படி 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11-08-2018, சனி அன்று சென்னையில்  பெருந்திரள் தர்ணா நடைபெற உள்ளது. 

இடைநிலை ஆசிரியர்களே,

கோரிக்கைகளை வென்றெடுக்க சென்னை நோக்கி வாரீர்.

 - தஇஅச

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக