இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
6.12.16
கண்ணீர் அஞ்சலி
தமிழக முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 5/12/2016 இரவு 11.30 மணிக்கு இயற்கையெய்தினார்.
அவரின் மறைவிற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக