7.12.16

அரையாண்டுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்

அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.
 
07.12.2016 மற்றும் 08.12.2016 ஆகிய நாட்களில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளுக்கான மாற்றுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.

- முதன்மைக் கல்வி அலுவலர்கள், கன்னியாகுமரி & வேலூர்.

6.12.16

கண்ணீர் அஞ்சலி




தமிழக முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 5/12/2016 இரவு 11.30 மணிக்கு இயற்கையெய்தினார்.

அவரின் மறைவிற்கு தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
.