1.11.12

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான பண்டிகை கால முன்பணத் தொகை ரூ.5000 ஆக உயர்வு

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத் தொகையை ரூ.2000 லிருந்து ரூ.5000 ஆக உயர்த்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நன்றி:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக