தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுவதை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து செய்தியில் அவர் கூறியதாவது: தமிழ் மக்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும்; மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார் .
நன்றி:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக