23.4.12

8ம் வகுப்பு தனித்தேர்வு ஏப்., 24 முதல் துவக்கம்

8ம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வு மாணவ, மாணவியருக்கு, ஏப்ரல் 24ம் தேதி முதல் தேர்வு துவங்குகிறது.

அரசு தனித்தேர்வர்கள் துறை சார்பில், ஐந்து நாட்கள், 8ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கான தனித்தேர்வு நடக்கிறது.
  • 24ம் தேதி மொழிப்பாடம், 
  • 25ம் தேதி ஆங்கிலம், 
  • 26ம் தேதி கணிதம், 
  • 27ம் தேதி அறிவியல், 
  • 28ம் தேதி சமூக அறிவியல் 
ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கிறது.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக