இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
15.9.11
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
மத்தியஅரசு ஊழியர்கள் அகவிலைப்படி 7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
அகவிலைப்படி ஜூலை 2011 முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என
அறிவிக்கப்பட்டுளளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக