இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
18.7.11
சமச்சீர் கல்வி: தமிழக அரசு மேல்முறையீடு
சமச்சீர் கல்வி வழக்கில் சென்னை ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, சமச்சீர் கல்வித்திட்டம் மீண்டும் இழுபறி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக