18.6.11

மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு - அரசாணை

GO 61 Dt 16-06-2011 Maternity Leave

தமிழக பணியாளர் நலத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு
அரசு பெண் ஊழியர்கள் 90 நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுக்க அனுமதிக்கப்பட்டிருந்ததை, ஆறு மாதங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள அனுமதித்து, கடந்த மே 16 ல் உத்தரவிடப்பட்டது. 

இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பே மகப்பேறு விடுப்பில் இருந்தவர்களும், மே 16 க்குப் பின், மகப்பேறு விடுப்பைத் தொடர்ந்து கொண்டிருப்பவர்களும், ஆறு மாதங்களுக்கு தங்களது விடுப்பை நீட்டித்துக் கொள்ள அனுமதித்து உத்தரவிடப்படுகிறது.

இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக