28.6.11

தமிழாசிரியர் பதவி உயர்வு பட்டியல்

பள்ளிக் கல்வித் துறையில் இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து, (பி.டி.,) தமிழ் ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாநில அளவில் 699 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான கவுன்சிலிங் குறித்த அறிவிப்பு எதுவும் தெரியவில்லை. சமச்சீர் கல்வி பிரச்னைக்கு முடிவு வந்த பின்பே கவுன்சிலிங் நடக்க வாய்ப்பு உள்ளதென கல்வித்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.

நன்றி:


1 கருத்து: