இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
29.12.10
உதவி பெறும் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் அரசாணை வெளியீடு
அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1996, 1997 & 1998ஆம் ஆண்டுகளில் இடைநிலை ஆசிரியராக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர் / தமிழாசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அரசாணை வெளியிட்டப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக