இது தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் வலைத்தளம். சங்க நடவடிக்கைகள், செயல்பாடுகள், அறிவிப்புகள் இங்கே வெளியிடப்படும். மின்னஞ்சல்: tiaskk@gmail.com வலையாக்கம்: ம. எட்வின் பிரகாஷ், மாநில துணைப் பொதுச் செயலாளர், தஇஆச, பேசி: 9789743808.
▼
2.12.10
சிறப்புப் படி ரூ.500/- அரசின் தெளிவுரை
சிறப்புப் படி ரூ. 500/- அனைத்து (தேர்வுநிலை, சிறப்புநிலை உட்பட) இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள தெளிவுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக